New School Building Opening @ Royapuram Mandal
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் இன்று ராயபுரம் மண்டலம், வார்டு- 59க்குட்பட்ட எல்லிஸ்புரம்பகுதியில்சிங்காரச்சென்னை 2.0 திட்டநிதியின் கீழ் ரூ 1.62 கோடி மதிப்பீட்டில் புதிதாககட்டப்பட்டுள்ள சென்னை … Read More