COP conducted Pledge on Anti Child Labour Day – 12.06.2024

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி” ஏற்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்                               திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.06.2024) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.P.K.செந்தில்குமாரி, இ.கா.ப, (மத்திய குற்றப்பிரிவு), துணை ஆணையாளர்கள் திருமதி.N.S.நிஷா, இ.கா.ப, (மத்தியகுற்றப்பிரிவு), திரு.M.ராமமூர்த்தி (நுண்ணறிவுப்பிரிவு), திரு.D.ரமேஷ்பாபு, (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை), உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.

X