VALASARAWAKKAM UPHC-SCHOOL NGO
பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களிடம் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை பயன்பாட்டிற்கான உபகரணங்களை ஸ்கூல் (SCHOOL) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் இன்று வழங்கினர்.